ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர மடம், ஹரித்வார், உத்தரகாந்த்
உத்தரகாந்த்தில் அமைந்திருக்கும் புனித பூமியான ஹரித்வார் ஒரு முக்கிய யாத்திரை ஷேத்திரம். ஒவ்வொரு ஹிந்துக்களும் ஹரித்வார் சென்று புனித நதியான கங்கையில் தங்களுடைய பாவங்களை களைய வேண்டும் என்று நினைப்பர். ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் பரிசுத்தமான கங்கை கரையில் ஹரித்வாரில் உள்ள ஜோத்மல் சாலையில் அமைந்திருக்கிறது.
பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளும் பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளும் ஸ்ரீமடத்தில் தங்கியிருந்து நித்ய திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜையை செய்துள்ளார்கள்.
ஹரித்வார் வரும் பக்தர்களுக்கு ஸ்ரீ மடம் யாத்ரீ நிவாஸாகவும் இயங்கி வருகிறது.
ஸ்ரீமடத்திலிருந்து கங்கை நதியின் காட்சி
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஆசார்ய ஸ்வாமிகளின் உருவப்படம்.
Photos:
லக்ஷ்மன் ஜூலா அருகே அமைந்திருக்கும் ஸ்ரீ ஆதி சங்கராசார்ய மந்திர். |
|
ஸ்ரீ மகரவாஹினி கங்கா தேவி மந்திர், ஹரித்வார். |
|
ஸ்ரீ மகரவாஹினி கங்கா தேவி மந்திர், ஹரித்வார். |
ஆலயத்தில் உள்ள கோசாலை. |